Sandisk நிறுவனம் வெளியிட்ட உலகின் அதிக Capacity கொண்ட Micro SD Memory Cardஆம் வெகு நாட்களுக்கு முன் மேற்கத்திய நாடுகளில் அதிக வரவேற்ப்பை பெற்ற இந்த அதிக வகை Storage Device இனி இந்தியாவிலும் கிடைக்கும்
128Gb சேமிப்பு திறனை அடக்கி வைத்திருக்கும் இதில்
தொடர்ந்து 16 மணி நேரம் ஓடக்கூடிய HD Videoக்கள் மற்றும் 7,500 பாடல்கள் அதனுடன் 3,200 போட்டோக்கள் 125 சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் ஒரே நேரத்தில் பதிந்து வைத்து இயக்கலாமாம் !
அது மட்டும் இல்லாமல்
வெப்பம் மற்றும் தண்ணீரில் பாதிப்படையாத வாறு இதனை உருவாக்கியுள்ளார்களாம் இதனுடைய விலை 10,000 ரூபாயாக இருக்கும் என நான் எதிர் பார்த்தேன் ஆனால் Sandisk எப்பவுமே குறைந்த விலையில் தான் memory cardகளை விற்கும் என இதனுடைய உண்மையான விலையை கண்டவுடன்தான் எனக்கே புரிந்தது
இதனுடைய இந்திய விலை ₹9,999 ரூபாய்தானாம்
(விலை ரெம்ப கம்மியாதா இருக்கு எல்லாரும் வேகமா போய் வாங்கிட்டு வாங்க)
'நமக்கு இந்த 8Gbயே போதும்டா சாமீ'















