Ear Phone வாங்குவதில் குழ்ப்பமா ? இனி தேவை இல்லை
மொபைல் வைத்திருக்கும் அனைவருக்கும் பாடல்கள் கேட்பதில் அலாதி பிரியம் இருக்கும் ஆனால் பாடல்களின் துள்ளியமான ஒலியை கேட்பதற்கு நம்மிடம் அதற்கு தகுந்த Ear Phone இருக்காது
.
.
சீன தயாரிப்பில் கடைகளில் விற்கப்படும் குறைந்த விலை உள்ள Ear Phone களை வாங்கி ஏமாறுவதை இன்னும் வழக்கமாக கொண்டிருக்கும் பலரில் நீங்களும் ஒருவராக இருந்தால் உங்களுக்கான என்னுடைய பரிந்துரை 'Creative ep-600' எனும் Ear phone தான் .
Quality ?
.
.
இதில் பாடல்களை கேட்க அருமையாக இருக்கிறது இது நமது காதின் வடிவத்திற்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப் பட்டுள்ளது என்ற காரணத்தினால் வெளியில் எழும் எந்த சத்தமும் உங்கள் காதில் விழாது அப்படியென்றால் குறைந்த சத்ததில் பாடல்களை கேட்டாலும் மிக துள்ளியமான ஒலியை உங்களால் கேட்டு மகிழ முடியும்
விலை ?
.
.
இதனுடைய விலை நான் மூன்று மாதத்திற்கு முன்பு வாங்கும்பொழுது 450 ரூபாயாக இருந்தது இப்பொழுது எவ்வளவு என்பது தெரியவில்லை ஆனால் விலைக்கு ஏற்ற பொருள் என்பதை என்னால் உருதியாக கூற முடியும்
உத்திரவாதம் ??
.
.
ஒரு வருட உத்திரவாதத்துடன் கிடைக்கிறது
ஆகையால் இனிமேலும் போலிகளை வாங்கி ஏமாறாதீர்கள்