Wednesday 11 June 2014

மொபைலை ரூட் செய்வது எப்படி ????? விடை இதோ !!!!


மொபைலை ரூட் செய்வது ஒன்றும் மலை ஏறுவதை போல கடினமான காரியம் இல்லை.

உங்கள் மொபைலை ரூட் செய்ய ஒரு கணினியை 5 நிமிடம் பயன் படுத்தினால் போதும் eroot என்னும் மென்பொருளை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

usb மூலம் மொபைலை இணைங்கள் பின் eroot மென்பொருளைதிறங்கள் அதில் மொபைலின் மாடல் வரும்.

அதன் கீழ் Root என்னும் பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் போதும்.

அடுத்து usb இணைப்பை துண்டித்து மொபைலை திறந்து பாருங்கள்.

அதில் superuser என்னும் ஆப் இருந்தால் உங்கள் மொபைல் ரூட் செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.Download Here

Google Maps Updates Include Routes To Avoid Crashes

 Google announced new Google Maps updates, including tailored maps and suggesting routes that reduce the likelihood of a crash, during the  ...